நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் : அனைத்துக்கட்சி கூட்டம்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதனையடுத்து இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. 17-வது மக்களவையின் கடைசி கூட்டத் தொடரான இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதி ...