வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் பட்ஜெட் : எல். முருகன் நம்பிக்கை!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் என மத்திய அமைச்சர் எல். முருகன் நம்பிக்கை தெரிவித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...