நாட்டின் நலனுக்கு ஏற்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட பட்ஜெட் : முதலமைச்சர் ரங்கசாமி வரவேற்பு!
நாட்டின் நலனுக்கேற்ற பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய நிதிநிலை ...