இந்தியா கேட் போன்று வாஷிங்டனில் வளைவு கட்ட அதிபர் டிரம்ப் திட்டம் – சூசமாக சொன்ன அதிபர்
டெல்லியில் உள்ள இந்தியா கேட் போன்று வாஷிங்டனில் வளைவு ஒன்றைக் கட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அமெரிக்கா சுதந்திரம் பெற்று 250வது ஆண்டு விழாவை முன்னிட்டு ...
