பல்கேரியா : களைகட்டும் கிறிஸ்துமஸ் – இருசக்கர வாகனத்தில் பேரணி!
பல்கேரியாவில் நூற்றுக்கணக்கானோர் சாண்டாகிளாஸ் வேடமணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணி சென்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் வரும் 25ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, ...
