மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி எருதாட்ட விழா!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அமைந்துள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி எருதாட்ட விழா நடைபெற்றது. திம்ஜேப்பள்ளி கிராமத்தில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை சுற்றியுள்ள பெர்னூர், ...