ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட புல்லட் ராஜா காட்டு யானை!
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட புல்லட் ராஜா காட்டு யானை, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பந்தலூர், சேரம்பாடி, சேரங்கோடு உள்ளிட்ட ...