குஜராத்தில் புல்லட் ரயில் பாதை – ரயில் நிலையங்களில் அடித்தளம் அமைக்கும் பணிகள் நிறைவு!
குஜராத்தில் உள்ள அனைத்து புல்லட் ரயில் நிலையங்களிலும் அடித்தளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன. மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதை என அழைக்கப்படும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் ...