கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தயம்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. கழனிவாசல் கிராமத்தில் இரட்டைக்குளத்து முனீஸ்வரர் கோயில் 67 ஆம் ஆண்டு பூச்சொரிதல் ...