கடலாடி அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம் – சீறிப்பாய்ந்து சென்ற மாடுகள்!
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே உள்ள ஶ்ரீபர்மா பீலிக்கான் முனீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவை ஒட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில், பெரிய மாடுகள் பிரிவில் ...