வாசிம் அக்ரமின் சாதனையை முறியடித்த பும்ரா!
SENA நாடுகள் எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் 150 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் ஆசிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்தார். இதற்கு முன் 146 விக்கெட்டுகளை ...