காவேரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து தீர்மான நகல் எரிப்பு போராட்டம்!
கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படும் காவேரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகளை கண்டித்து நாகையில் விவசாயிகள் தீர்மான நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி நதிநீர் பங்கிட்டின்படி தமிழ்நாட்டுக்கு உரிய ...