குமுளி மலை சாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்து!
தேனி மாவட்டம் குமுளி மலைச் சாலையில் பிரேக் செயலிழந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. குமுளியிலிருந்து திண்டுக்கல் நோக்கி 20 பயணிகளுடன் அரசுப் ...