பேருந்தும் லாரியும் மோதி விபத்து! – 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
திருப்பத்தூரில் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஹவுஸிங் போர்டு மேம்பாலத்தில் ஒகேனக்கல் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை ...