சென்னை டூ வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்து கட்டணம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னையில் இருந்து செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டண விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜை மற்றும் வார விடுமுறையைக் கழிப்பதற்காக வெளியூர்களில் பணியாற்றுவோர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். ...