பழனி – திருப்பதி இடையே மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்படும் : பவன் கல்யாண்
நாடும், நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று பழனி முருகனிடம் மனமுருகி வழிபட்டதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்தார். தமிழகத்தில் ஆன்மிக சுற்றுப்பயணம் ...