குழித்துறை அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்!
குமரி மாவட்டம் குழித்துறை அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தை சார்ந்த ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குழித்துறை பணிமனையில் இருந்து மாவட்டம் முழுவதும் உள்ள கிராமப்புற ...