பேருந்து – ட்ராக்டர் மோதி விபத்து : 4 பேர் பலி!
மும்பை-லோனாவாலா விரைவுச்சாலையில், பேருந்தும், ட்ராக்டரும் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர். கேசர் கிராமத்திலிருந்து மும்பை விரைவுச்சாலை வழியாக பந்தர்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, ட்ராக்டருடன் ...