அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிக்காகப் திருப்பி விடப்பட்ட பேருந்துகள் : பொதுமக்கள் அவதி!
சேலத்தில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிக்காகப் பேருந்துகள் திருப்பி விடப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கோட்டை சிஎஸ்ஐ பள்ளியில் 2 நாட்களாக ஜெபக்கூட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்ட நிலையில், ...