மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையில் ஆலுவல் ஆலோசனைக் குழு கூட்டம்!
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையில் ஆலுவல் ஆலோசனைக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு குடியரசு துணைத்தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ...