ஜனவரி 6-இல் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் – சபாநாயகர் அப்பாவு தகவல்!
ஜனவரி 6-ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டத்தொடர் ...