கோயில் அறங்காவலர் குழு தலைவர் பதவியேற்பு விழாவில் தவறாக பாடப்பட்ட தேசிய கீதம்!
காட்பாடி அருகே கோயில் அறங்காவலர் குழு தலைவர் பதவியேற்பு விழாவில் ஒன்றியக்குழு தலைவர் உட்பட திமுக நிர்வாகிகள் தேசிய கீதத்தை தவறாக பாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...