butcher shop - Tamil Janam TV

Tag: butcher shop

தேனியில் புதைக்கப்பட்ட சடலத்தை கறிக்கடை முன் வீசி சென்றதால் பரபரப்பு!

தேனியில் இலவசமாக இறைச்சி கொடுக்காத ஆத்திரத்தில், புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து கறிக்கடை முன்பு வீசிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பழனிச்செட்டிப்பட்டியில் கறிக்கடை நடத்தி ...