பைக்காரா அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் – மாயாற்றில் வெள்ளப்பெருக்கு!
தொடர் கனமழை காரணமாக பைக்காரா அணையில் இருந்து உபர் நீர் வெளியேற்றப்படுவதால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் ...