ரூ.1800 கோடியில் பைபாஸ் சாலை விரிவாக்கம் : கோவை வளர்ச்சிக்காக மத்திய அரசின் மெகா திட்டம்!
கோவை நீலாம்பூர்–மதுக்கரை பைபாஸ் சாலை, 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய ரூ.1,800 கோடி ரூபாயில் தேசிய நெடுஞ்சாலைதுறை திட்ட அறிக்கை தயாரித்துள்ளது. சாலை விரிவாக்கம் செய்யப்பட்டால் என்னென்ன ...
