சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனைத்து தமிழக எம்பிக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்
என்டிஏ சார்பில் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழகத்தை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு வழங்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் ...