ஆளுநரின் அதிகாரத்தில் தமிழக முதல்வர் தலையிடக்கூடாது – மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
ஆளுநரின் அதிகாரத்தில் தமிழக முதலமைச்சர் தலையிடக்கூடாது என மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகி அழகு முத்துக்கோன் குருபூஜையில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிரா மாநில ...