குடியரசு துணை தலைவராக பதவியேற்றார் சிபி.ராதாகிருஷ்ணன்!
நாட்டின் 15வது குடியரசு துணை தலைவராக சிபி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். குடியரசு துணை தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இந்நிலையில், டெல்லியில் ...