குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் – உறவினர்கள் மகிழ்ச்சி!
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் என உறவினர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராகப் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனின் பிறந்த ஊரான திருப்பூர் மாவட்டம், ...