தமது இறுதிக் காலம் வரை சமூகத்திற்காகவும், மக்களுக்காக உழைத்தவர் ராஜாஜி! – அண்ணாமலை
பல்வேறு பதவிகளில் திறம்பட மக்கள் பணி செய்தவர் பாரத ரத்னா, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...