கரும்பு கொள்முதல் விலை உயர்வு கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் : பிரதமர் மோடி
கரும்பு கொள்முதல் விலை உயர்வு கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் , கரும்பு ...