அந்த்யோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை மானியத்தை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல்!
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அந்த்யோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை மானியத்தை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் (PDS) மூலம் ...