தமிழகத்தில் அடுக்கடுக்கான முறைகேடு : அம்பலப்படுத்திய CAG!
தமிழகத்தில் அங்கன்வாடிமையங்களில் பொருத்த வாங்கப்பட்ட LED TV-க்கள் சந்தை விலையை விட இருமடங்கு அதிகவிலைக்கு வாங்கப்பட்டிருப்பது தணிக்கை ஆய்வு அறிக்கையில் வெளிவந்துள்ளது. தொலைக்காட்சியைப் பொருத்துவதற்கான கட்டணம் இல்லாத நிலையில் அதற்குப் பணம் செலவிட்ட வகையில் 33 லட்ச ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவீனம் ஏற்பட்டுள்ளது. ...