மேற்குவங்க அரசுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் கண்டனம்!
கொல்கத்தா மருத்துவமனை தாக்கப்பட்ட விவகாரத்திற்கு மேற்குவங்க அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் முதுநிலை பயிற்சி ...