கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!
விலங்கு மையத்திற்கு நிதி திரட்டுவதற்காகக் கலிபோர்னியாவில் நாய்களுக்கான அலைச்சறுக்குப் போட்டி நடத்தப்பட்டது கவனத்தை ஈர்த்துள்ளது. கலிபோர்னியாவின் Rancho Santa Fe பகுதியில் ஹெலன் உட்வார்ட் விலங்கு மையம் ...