தனியார் தொழிற்சாலை விடுதி குளியலறையில் கேமரா – வடமாநில பெண் கைது!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே டாடா தொழிற்சாலை விடுதியின் குளியலறையில் கேமரா வைத்த வடமாநில பெண் கைது செய்யப்பட்டுள்ளார். லாளிக்கல் பகுதியில் டாடா தொழிற்சாலை ஊழியர்களுக்கான விடுதி ...
