சிஆர்பிஎஃப் முகாம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 3 வீரர்கள் காயம்
ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் முகாம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 வீரர்கள் காயமடைந்த நிலையில், சம்பவம் குறித்த பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீர், குல்காம் மாவட்டம் ...
