ராம பக்தர்களைத் தடுப்பவர்களை ஆட்சியதிகாரத்தில் அமர வைக்கலாமா? – அமித்ஷா கேள்வி
ராம பக்தர்களைத் தடுப்பவர்களை ஆட்சியதிகாரத்தில் அமர வைக்கலாமா என்று அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெறும் நிலையில், ஜாஜ்பூரில் தேர்தல் ...