கனடா : மருத்துவமனையின் அலட்சியத்தால், 8 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் மரணமடைந்த இந்திய வம்சாவளி!
கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர் மருத்துவமனையின் அலட்சியத்தால், 8 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் மரணமடைந்த சோகமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 22ம் ...
