கனடா : இந்தியாவின் தேசிய கொடி அவமதிப்பு – வலுக்கும் எதிர்ப்பு!
காலிஸ்தான் ஆதரவு வாக்கெடுப்பு நிகழ்வில் இந்தியாவின் தேசிய கொடி அவமதிக்கப்பட்ட சம்பவத்தால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காலிஸ்தான் தனிநாடு உருவாக்குவதை ஆதரிக்கிறீர்களா என்பது குறித்து, கனடா தலைநகர் ...
