கனடா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் எம்போகா!
கனடா ஓபன் டென்னிஸ் போட்டியில் நவோமி ஒசாகாவை வீழ்த்தி எம்போகா சாம்பியன் பட்டம் வென்றார். முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ஜப்பானின் ...