கனடாவில் தெற்கு ஆசிய படங்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
கனடாவில் திரையரங்குகளில் திரையிடப்பட்டிருந்த தெற்காசிய திரைப்படங்கள், தீ வைப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களின் எதிரொலியாக நீக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒன்டாரியோ மாகாணத்தின் ஓக்வில் நகரில் அமைந்துள்ள திரையரங்கில் ...