செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பு ஏற்றால், ஜாமினை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யலாம் – உச்ச நீதிமன்றம்
செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக் கோரிய வழக்குகளை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனுக்கள் மீதான விசாரணையில், அவர் அமைச்சர் ...