கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!
தலை மற்றும் கழுத்து பகுதியில் ஏற்படக்கூடிய புற்றுநோயைப் புதிய ரத்த பரிசோதனைமூலம் 10 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியலாம் என்ற தகவல் மருத்துவ உலகில் புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது. ...

