கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம் – மெழுகுவர்த்தி ஏந்தி பெண்கள் போராட்டம்!
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் நீதி வழங்க கோரி, பெண்கள் அதிகாலையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா ஆர்.ஜி.கர் ...