வாக்குப்பதிவு இயந்திரங்களில் எதுவும் செய்ய முடியாது! – தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். ஆகவே, மக்கள் அதிக ...