நான் உயிருடன் இருக்கும் வரை இட ஒதுக்கீட்டைப் பறிக்க முடியாது!- பிரதமர் மோடி
நான் உயிருடன் இருக்கும் வரை தலித்துகள், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் பிவானியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் ...