ரோகித் சர்மா பதவி நீக்கம்: 9 லட்சம் ரசிகர்களை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி!
ரோகித் சர்மாவை அவமரியாதை செய்யும் வகையில் பதவி நீக்கம் செய்திருக்க கூடாது என்று ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ...