சந்தேஷ்காலி வழக்கின் முக்கிய சாட்சியின் கார் விபத்து!
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருக்கு எதிரான வழக்கில் சாட்சியம் அளிக்கச் சென்று கொண்டிருந்த நபரின் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கத்தில் சந்தேஷ்காலி ...
