தீப்பிடித்து எரிந்து கார் – போராடி அணைத்த தீயணைப்பு துறையினர்!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போச்சம்பள்ளி திப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த பசுபதி என்பவரும் மேலும் 3 நபர்களும் தங்கள் ஊரில் நடந்துள்ள ஈமச்சடங்கிற்குத் ...